Home Featured உலகம் ப்ளோரிடா விமானத்தில் தீ – பயணிகள் பலர் காயம்!

ப்ளோரிடா விமானத்தில் தீ – பயணிகள் பலர் காயம்!

613
0
SHARE
Ad

Flightபோர்ட் லௌடெர்டேல் – அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள போர்ட் லௌடெர்டேல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஹாலிவுட் அனைத்துலக விமானநிலையத்தில் இருந்து நேற்று காரக்காஸ் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ பற்றியதால் அவ்விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் பயணிகளில் பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.