Home Featured கலையுலகம் லாரன்சுக்கு கோவை சரளா, ஸ்ரீமன் வழங்கிய அசத்தலான பிறந்தநாள் வாழ்த்து!

லாரன்சுக்கு கோவை சரளா, ஸ்ரீமன் வழங்கிய அசத்தலான பிறந்தநாள் வாழ்த்து!

792
0
SHARE
Ad

lawrence birthdayசென்னை – நடிகர், இயக்குநர் ராகவா லாரன்சின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை கோவை சரளாவும், நடிகர் ஸ்ரீமனும் இணைந்து அவருக்கு அட்டகாசமான பாடல் ஒன்றை உருவாக்கி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாடல் தற்போது நட்பு ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பிகைண்ட் வுட்ஸ் வெளியிட்டுள்ள அப்பாடலை இந்த இணைப்பில் சென்று காணலாம்:

#TamilSchoolmychoice

https://www.facebook.com/behindwoods/videos/948987428482225/?fref=nf