அன்றைய நாள் காலை 10 மணி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 17 -ம் தேதி காலை 10 மணி தொடங்கி, நவம்பர் 23-ம் தேதி நள்ளிரவு வரையில், mySMS15888 மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு 455,929 பேர் தேர்வு எழுதியிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Comments