Home Featured உலகம் பாரிஸ் தாக்குதல்: 153 பேர் பலி!

பாரிஸ் தாக்குதல்: 153 பேர் பலி!

852
0
SHARE
Ad

paris-attacksபாரிஸ் – பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின்  அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.