Home Featured உலகம் அதிர்ந்தது பாரீஸ்: இசைக்கச்சேரி அரங்கு உள்ளிட்ட 7 இடங்களில் தாக்குதல்!

அதிர்ந்தது பாரீஸ்: இசைக்கச்சேரி அரங்கு உள்ளிட்ட 7 இடங்களில் தாக்குதல்!

549
0
SHARE
Ad

Paris attacksபாரீஸ் – பாரீஸ் நகரில் நேற்று இரவு ஊடுருவிய பயங்கரவாதிகள் 7 இடங்களில் அடுத்தடுத்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

உணவகம், இசைக்கச்சேரி அரங்கு, விளையாட்டு மைதானம் என பொதுமக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களைக் குறிவைத்து இத்தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

இசைக்கச்சேரி அரங்கில் மட்டும் சுமார் 118 அப்பாவிப் பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அதேவேளையில், 100-க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் சிறைப் பிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice