Tag: பாரீஸ்
பாரீசில் வசிப்பவர்கள் பேஸ்புக் மூலமாக பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யலாம்!
கோலாலம்பூர் - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் அங்குள்ளவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதை தங்களது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் உறுதி செய்ய...
பாரீஸ் தாக்குதல்: அச்சத்தில் அங்குள்ள மலேசிய மாணவர்கள்!
கோலாலம்பூர் - பாரீஸ் நகரில் படித்து வரும் மலேசிய மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக 'த ஸ்டார்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு அங்கு 7 இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இதுவரை 150-க்கும்...
அதிர்ந்தது பாரீஸ்: இசைக்கச்சேரி அரங்கு உள்ளிட்ட 7 இடங்களில் தாக்குதல்!
பாரீஸ் - பாரீஸ் நகரில் நேற்று இரவு ஊடுருவிய பயங்கரவாதிகள் 7 இடங்களில் அடுத்தடுத்து கொடூர தாக்குதல் நடத்தினர்.
உணவகம், இசைக்கச்சேரி அரங்கு, விளையாட்டு மைதானம் என பொதுமக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களைக் குறிவைத்து...
பிரான்ஸில் தீவிரவாதம் – இலட்சக்கணக்கானோர் பேரணி!
பாரீஸ், ஜனவரி 12 - பிரான்சில் கடந்த 7-ம் தேதி சார்லி ஹெப்டோ இதழுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. 12 பேர் பலியான இந்த சம்பவத்தினை தொடர்ந்து,
மர்ம நபர்கள் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதல், பல்பொருட்கள் அங்காடியில் பொதுமக்கள்...
பிரான்சில் மூன்றாவது முறையாகத் தாக்குதல் – பதற்றம் அதிகரிப்பு!
பாரிஸ், ஜனவரி 9 - பிரான்சின் பாரிஸ் நகரை குறி வைத்துள்ள தீவிரவாதிகள், அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து, வியாழக்கிழமை மாலையும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு...
செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம்!
பாரீஸ், மார் 6 - உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார். பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு...
ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி
பாரீஸ், ஏப்ரல் 1- பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற “ஈபிள்’ கோபுரத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த 1,500 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில்...