Home Featured நாடு ஆல்வின் டான் பேஸ்புக் நிரந்தர முடக்கம்!

ஆல்வின் டான் பேஸ்புக் நிரந்தர முடக்கம்!

669
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் பேஸ்புக் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமை இழிவு படுத்துவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவது என அவர் தனது பேஸ்புக் பக்கம் மூலமாக செய்து வந்த அநாகரிக செயல்களுக்கு தற்போது ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது.

குரானை இழிபடுத்தும் படியான அவரது அண்மைய பதிவு தொடர்பாக ஜோகூரில் அவருக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice