Tag: ஆல்வின் டான்
அவமதிப்பு வழக்கு: விவியன் லீ-க்கு 6 மாத சிறைத் தண்டனை!
கோலாலம்பூர் - பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் முன்னாள் காதலி விவியன் லீக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது...
ஆல்வின் அதை விளையாட்டாகத் தான் செய்தார் – விவியன் லீ விளக்கம்!
கோலாலம்பூர் - நோன்பு மாதம் ஒன்றில் இஸ்லாமியர்களை அவமதிப்பது போல் இணையத்தில் கருத்துத் தெரிவித்து, சர்ச்சையில் சிக்கிய வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் செயல் குறித்து, அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவரது முன்னாள் காதலி...
ஆல்வின் டான் பேஸ்புக் நிரந்தர முடக்கம்!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானின் பேஸ்புக் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமை இழிவு படுத்துவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவது என அவர் தனது பேஸ்புக் பக்கம் மூலமாக செய்து வந்த...
“ஆல்வின் டான் ஒரு மனநோயாளி; அவனைப் புறக்கணியுங்கள்” – மசீச கருத்து
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானுக்கு மனநல சிகிச்சையோ அல்லது ஆன்மீக ரீதியிலான ஆலோசனைகளோ தேவை என மசீசா தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மதநல்லிணக்கப் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ டி...
ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு
புத்ராஜெயா- சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.
தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை ஆல்வின் டான் பதிவு...
கடப்பிதழ் முடக்கம்: ஹமிடியை தொடர்ந்து விமர்சிக்கும் ஆல்வின் டான்
கோலாலம்பூர், டிசம்பர் 9 - தனது கடப்பிதழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீதான தாக்குதலை ஃபேஸ்புக் வழி தொடர்கிறார் வலைப்பதிவாளர் ஆல்வின் டான்.
"எனது கடப்பிதழை முடக்கப்...
ஆல்வின் டானின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!
கோலாலம்பூர், டிசம்பர் 8 - சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் மற்றும் போராட்டவாதி அலி அப்துல் ஜாலில் ஆகிய இருவரது கடப்பிதழ்களும் இரத்து செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் முஸ்தபா இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அவர்கள்...
முடிந்தால் கடப்பிதழை ரத்து செய்யுங்கள் – ஆல்வின் டான் சவால்
கோலாலம்பூர், டிசம்பர் 8 - முடிந்தால் எனது கடப்பிதழை ரத்து செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிக்கு வலைப்பதிவாளர் ஆல்வின் டான் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்...