Home Featured தமிழ் நாடு சென்னை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் பேருந்து மூழ்கியது!

சென்னை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் பேருந்து மூழ்கியது!

533
0
SHARE
Ad

12234848_568733079950271_3883093103578278350_nசென்னை – வெள்ளம் காரணமாக சென்னை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் சென்ற அரசுப் பேருந்து முழுவதும் தண்ணீர் மூழ்கியது. தற்போது அப்பேருந்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.