Home Featured தமிழ் நாடு கோவனுக்கு ஜாமீன் கிடைத்தது!

கோவனுக்கு ஜாமீன் கிடைத்தது!

672
0
SHARE
Ad

singer kovan oneசென்னை – முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் மது ஒழிப்பு தொடர்பாக விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.