Home Featured தமிழ் நாடு பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

615
0
SHARE
Ad

murugadas1சென்னை – பழம்பெரும் பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் இன்று காலமானார்.  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல பக்திப் பாடல்களைப் பாடி பெரும் புகழ்பெற்றவர்.

இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.