Home Featured நாடு மோடியை வழியனுப்பி வைத்த டாக்டர் சுப்ரா – இந்தியத் தூதர்!

மோடியை வழியனுப்பி வைத்த டாக்டர் சுப்ரா – இந்தியத் தூதர்!

971
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று மாலையுடன் தனது மலேசிய வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் வழியனுப்பி வைத்தனர்.

Modi-subra-souvenir present

மோடியின் மலேசிய வருகையின் போது உடன் செல்லும் அமைச்சராகச் செயல்பட்ட டாக்டர் சுப்ரா மோடியுடன் நினைவுப் பரிசு பரிமாறுகின்றார். 

#TamilSchoolmychoice

Modi-airport send off-Subra

மோடிக்கு விடை கொடுக்கும் டாக்டர் சுப்ரா…

Modi-Subra-High Commissioner-waving off Modi-KL

மோடிக்கு கையசைத்து விடை கொடுக்கும் டாக்டர் சுப்ரா மற்றும்  இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தம்பதியர்

-செல்லியல் தொகுப்பு