Tag: டி.எஸ்.திருமூர்த்தி
ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை
நியூயார்க் : உக்ரேனுக்கு எதிரான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு தீர்மானம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இந்தியா...
திருமூர்த்தி அதிபர், துணையதிபரைச் சந்தித்தார்
இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் டி.எஸ்.திருமூர்த்தி, தனது புதிய நியமனத்தை முன்னிட்டு நியூயார்க் புறப்படுவதற்கு முன்பாக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
டி.எஸ்.திருமூர்த்தி : இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி பதவியில் சிறக்க வாழ்த்துகள்
(இந்திய அரசாங்கத்தின் சார்பில் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர பிரதிநிதியாக மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு அவர் இந்தியத் தூதராகப் பணியாற்றிய கால கட்டத்தின் சில...
மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஐ.நா.நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்
தற்போது அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
“தூதர் திருமூர்த்தி என் மீது பரிவும் அக்கறையும் காட்டினார்” – வைகோ நெகிழ்ச்சி
சென்னை - மலேசியாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட வைகோ, சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தொலைபேசியில் தன்னை அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு,...
டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!
கோலாலம்பூர் – நாடறிந்த வணிகப் பிரமுகரும், நிறைய அறப்பணிகள் செய்து வருபவருமான டான்ஸ்ரீ டத்தோ எல்.கிருஷ்ணன் தனது 94-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.
மலேசியத் திரைப்பட உலகுக்கு அளப்பரிய பணிகள், பங்களிப்பை வழங்கியவர்...
மலேசிய ஐஎன்ஏ வீரர்கள் முன்னிலையில் நேதாஜி உருவச் சிலை திறப்பு!
கோலாலம்பூர் - மலேசிய இந்தியத் தூதரகம் ஏற்பாட்டில், தலைநகர் பிரிக்பீல்ட்சிலுள்ள இந்தியக் கலாச்சார மையத்தில் நேற்று நேதாஜி சுபாஸ் சந்திர போசின் வெண்கலத் திருவுருவச் சிலை திறப்பு விழா கண்டது.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர்...
மோடியை வழியனுப்பி வைத்த டாக்டர் சுப்ரா – இந்தியத் தூதர்!
கோலாலம்பூர் - நேற்று மாலையுடன் தனது மலேசிய வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...
அஸ்ட்ரோவின் “தடம்” – தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் உயரிய முயற்சி – தூதர் திருமூர்த்தி...
கோலாலம்பூர், ஏப்ரல் 15 – நேற்று அஸ்ட்ரோவின் ‘தடம்’ என்ற ஆவண விளக்கத் தொலைக்காட்சித் தொடரை அதிகாரபூர்வமாக வெளியிட்டு அறிமுகப்படுத்திய விழாவில் உரையாற்றிய மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்த முயற்சி இந்தியர்களின்,...
“தடம்” – தமிழர் தொன்மையைக் கூறும் அஸ்ட்ரோவின் புதிய தொடர் – இந்தியத் தூதர்...
கோலாலம்பூர், ஏப்ரல் 14 – தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குப் புறப்பட்டு தடம் பதித்த தமிழ் மக்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஆவண விளக்கமாக எடுத்துக் கூறும் தொலைக்காட்சித் தொடராக அஸ்ட்ரோ உருவாக்கியுள்ள ‘தடம்’ என்ற...