Home இந்தியா சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஐதராபாத் வருகிறார் நாதெல்லா!   

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஐதராபாத் வருகிறார் நாதெல்லா!   

653
0
SHARE
Ad

Chandra-babu-naidu-Satya-nadellaஐதராபாத் – இந்திய மாநிலங்களில் தற்போதய சூழலில் தொழில்நுட்பம் உட்பட அனைத்து விஷயங்களில் அதிக வேகம் காட்டும் மாநிலமாக கருதப்படுவது ஆந்திர மாநிலம் தான்.

சியாவுமி உட்பட அனைத்து நிறுவனங்களிடமும் அதிக நெருக்கம் காட்டி வரும் சந்திரபாபு நாயுடு, விரைவில் மைக்ரோசாப்ட் தலைமைச்செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவை ஐதராபாத்தில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபுவை சந்திப்பதற்காக நாதெல்லா விரைவில் ஐதராபாத்திற்கு வருகை தர இருப்பதாக மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாதெல்லாவின் சொந்த ஊர் ஐதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.