Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: இலங்கை வீரர் முரளிதரன் 1 கோடி நிதியுதவி!

சென்னை பேரிடர்: இலங்கை வீரர் முரளிதரன் 1 கோடி நிதியுதவி!

462
0
SHARE
Ad

muraliகொழும்பு – சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மற்றொரு இலங்கை வீரரான குமார் சங்ககரா 60 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.