Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம்: இராணுவத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்!

சென்னை வெள்ளம்: இராணுவத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்!

586
0
SHARE
Ad

சென்னை – சென்னை கிண்டி பகுதி, மழை வெள்ளத்தால் தனித்தீவாக்கப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தற்போது அவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

chennai flood

இந்நிலையில், இன்று அவரை மீண்டும் சந்தித்த இராணுவ வீரர்கள், பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.