Home Featured தமிழ் நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா விஜயகாந்த்?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா விஜயகாந்த்?

560
0
SHARE
Ad

vijayakanthசென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் ஓய்வின்றி சென்று பார்வையிட்டதால், கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகளால் அவர் தற்போது நலமாக உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.