Home Featured இந்தியா சல்மான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு?

சல்மான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு?

536
0
SHARE
Ad

salmankhan-hitandruncaseமும்பை – குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் நேற்று சல்மான் கானை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவரது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருவதாகவும், வரும் திங்கட்கிழமை அது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் மராத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.