Home Featured தமிழ் நாடு ‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது! December 17, 2015 844 0 SHARE Facebook Twitter Ad சென்னை – 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Comments