Tag: சாகித்ய அகாடமி
எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது
சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மொழிபெயர்ப்புக்காக...
சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கும் இத்தகைய சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் படைப்புகள், தமிழ்...
‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தருமனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது!
'சூல்' நாவலுக்காக எழுத்தாளர் சோ.தருமனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது
சென்னை - தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும்...
சாகித்திய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!
சென்னை - தமிழ் இலக்கிய உலகில் மதிப்புமிக்க விருதாகவும், ஓர் இலக்கியப் படைப்பாளிக்கான மகுடமாகவும் கருதப்படுவது இந்திய அரசாங்கத்தால் மொழி வாரியாக வழங்கப்படும் சாகித்திய அகாடமி விருதாகும். 2017-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான...
கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது!
புதுடெல்லி - இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
'காந்தள் நாட்கள்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக கவிஞர் இன்குலாப்புக்கும், 'கசாக்கின் இதிகாசம்'...
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது!
புதுடெல்லி - 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலிற்காக நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது மத்திய அரசு.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று புதன்கிழமை...
கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகிறது!
சென்னை - கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகளில் உலகப் புகழ் பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. தமிழில் இலட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை புரிந்ததோடு, அனைத்துத் தரப்பு வாசகர்களையும் இலக்கிய வட்டங்களையும் ஒருசேர ஈர்த்த...
சாகித்ய அகாடமி விருதுகளை திரும்பப் பெற்றுக் கொள்ள எழுத்தாளர்கள் சம்மதம்!
புது டெல்லி - நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கூறி, பிரபல எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அரசிடம் திரும்பக் கொடுத்து வந்தனர். இந்நிலையில், அரசு...
முற்போக்கு சிந்தனைவாதிகள் படுகொலை பின்னணியில் ஒரே இயக்கம் – அம்பலமான திடுக்கிடும் உண்மை!
பெங்களூர் - நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எழுத்தாளர்களும், கலைஞர்களும் சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அரசிடம் திரும்பக் கொடுத்து வந்தனர். இதற்கு பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று...