Home இந்தியா கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது!

கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது!

1417
0
SHARE
Ad
ingulab-2
இடது – கவிஞர் இன்குலாப், வலது – கவிஞர் யூமா வாசுகி

புதுடெல்லி – இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக கவிஞர் இன்குலாப்புக்கும், ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற மலையாள மொழிபெயர்ப்பு நூலுக்காக யூமா வாசுகிக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுவதாக இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.