Home Featured கலையுலகம் நடிகர் சிம்பு தலைமறைவு – கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு!

நடிகர் சிம்பு தலைமறைவு – கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு!

580
0
SHARE
Ad

simbuசென்னை – பெண்களுக்கு எதிராக கொச்சையான வார்த்தைகளால் ‘பீப்’ பாடல் பாடிய, நடிகர் சிம்பு மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, அவரை விசாரிக்க, இன்று அவர்கள் சென்னை வந்தனர். சிம்புவின் வீட்டில் சோதனை நடத்திய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய, 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு எந்நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.