Home Slider இந்தோனேசியாவில் படகு விபத்து – 63 பேர் பலி!

இந்தோனேசியாவில் படகு விபத்து – 63 பேர் பலி!

585
0
SHARE
Ad

indonesiaஜகார்த்தா – இந்தோனேசியாவின் மத்திய கடல் பகுதியில் நேற்று 116 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று, நீரில் மூழ்கியதில் 63 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 பேரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.