Home Featured நாடு இன்று நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!

717
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – இன்று நள்ளிரவு முதல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலை குறைகிறது.

ரோன்95 எண்ணெய் 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு 1.85 ரிங்கிட்டும், ரோன் 97 எண்ணெய் 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 2.45 ரிங்கிட்டும், டீசல் 30 காசுகள் குறைந்து லிட்டருக்கு 1.60 ரிங்கிட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

 

#TamilSchoolmychoice