Home Featured இந்தியா பஞ்சாப் விமானப்படைத்தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் – 2 வீரர்கள் பலி!

பஞ்சாப் விமானப்படைத்தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் – 2 வீரர்கள் பலி!

609
0
SHARE
Ad

punjab-terror9பதன்கோட் – பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் இராணுவ வீரர்களின் சீருடையுடன் இன்று அதிகாலை நுழைந்து தீவிரவாதிகள், பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.