Home Featured கலையுலகம் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பட முன்னோட்டம் வெளியானது!

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பட முன்னோட்டம் வெளியானது!

726
0
SHARE
Ad

tharai-thappattai-movie-poster_145007297220சென்னை – பாலாவின் இயக்கத்தில் இயக்குனர்-நடிகர் சசிக்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்து இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் முழு முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 1000-மாவது படமாக உருவாகி உள்ள தாரை தப்பட்டையின் பாடல்களும் இசையும் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. பொங்கல் தினத்தன்று இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.