அதில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக இருப்பதாகக் கூறி நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகிய இருவர் மீது கோவை மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Comments