Home Tags ஜோதிகா

Tag: ஜோதிகா

ஆஸ்ட்ரோ ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ – புதிய அலைவரிசையைக் கண்டு மகிழுங்கள்

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது பிரபலமானத் தமிழ் திரைப்படங்களை புதியக் ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ அலைவரிசையில் கண்டு மகிழலாம். டிசம்பர் 1, 2021 முதல் ஜனவரி 1, 2022 வரை தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ...

ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” மே 29-இல் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது

சென்னை – சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக இணையத்திலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அதிரடியாக அறிவித்தார் கமல்ஹாசன். தமிழ் திரையுலகமே பொங்கியெழுந்தது. இத்தகைய ஏற்பாடுகளினால் திரையுலகின் வணிகக் கட்டமைப்பே...

பொன்மகள் வந்தாள்: ராட்சசிக்குப் பிறகு முன்னணி பாத்திரத்தில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

கார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் தம்பி திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது.

ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்!

ராட்சசி திரைப்படத்தினை வாழ்த்திய மலேசிய கல்வி அமைச்சருக்கு, நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிய ‘ராட்சசி’ ஜோதிகாவுக்கு சமூகப் பக்கங்களில் வரவேற்பு!

சென்னை: நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையில் ராட்சசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜோதிகா, நீர் தேர்வுக்கு எதிராகப் பேசியது இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும்பாலான நடிகைகள் இது குறித்து தங்களின் கருத்துகளை...

ராட்சசி: மீண்டும் முக்கியப் பாத்திரத்தில் ஜோதிகா!

சென்னை: இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “ராட்சசி”. இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு பெண்ணிய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை...

ஜோதிகா, கார்த்தி இணையும் குடும்பச் சித்திரம்!

சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகாவின், தம்பியாக கார்த்தியும் அப்பாவாக சத்யராஜும் நடிக்க இருக்கிறார்கள். பாபநாசம் படத்தில் குடும்ப ரீதியிலான...

திரைவிமர்சனம்: நாச்சியார் – வழக்கமான பாலா படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறது!

கோலாலம்பூர் – மைனர் பெண்ணான அரசியை (இவானா) அதே பகுதியைச் சேர்ந்த காத்து என்ற காத்தவராயன் (ஜீ.வி.பிரகாஷ்) பாலியல் வல்லுறவு செய்து, கர்ப்பமாக்கிவிட்டதாக சமூக நல ஆர்வலர்களால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படுகின்றது. அந்த...

நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு!

சென்னை - பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'நாச்சியார்' என்ற திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று பெண்மையை இழிவுபடுத்தும் வகையில்...