Home Featured இந்தியா பஞ்சாப் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் 3 இராணுவத்தினர் பலி!

பஞ்சாப் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் 3 இராணுவத்தினர் பலி!

557
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பதன்கோட் (பஞ்சாப்) – பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் நகரின் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதில் இதுவரை 4 தீவிரவாதிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில தீவிரவாதிகள் இன்னும் மறைந்திருக்கலாம் என்றும், தொடர்ந்து அவர்களின் தாக்குதல் தொடரலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.

 

#TamilSchoolmychoice