Home Featured வணிகம் ரயானி விமானத்தில் தமிழ் – ரவி அழகேந்திரன் அறிவிப்பு!

ரயானி விமானத்தில் தமிழ் – ரவி அழகேந்திரன் அறிவிப்பு!

1008
0
SHARE
Ad

rayaniகோலாலம்பூர் – மலேசியாவின் முதல் ஷரியா – இணக்கம் கொண்ட விமான நிறுவனமான ரயானி ஏர் விமானத்தின் சின்னம் தமிழில் பெயர் பொறிக்கப்பட இருப்பதாக அதன் நிறுவனர், ரவி அழகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ravi“மே மாதத்திற்குள் தமிழில் சின்னம்” என்று அவர் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். ரவி அழகேந்திரனின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.