Tag: ரயானி ஏர்
புதிதாக விண்ணப்பிக்க ரயானி ஏர் நிறுவனத்திற்கு அமைச்சு ஆலோசனை!
கோலாலம்பூர் - இரத்து செய்யப்பட்ட செய்யப்பட்ட ரயானி ஏர் விமான நிறுவனம், மீண்டும் செயல்பட வேண்டுமானால், உள்நாட்டு வான் போக்குவரத்துறையிடம் புதிய விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ...
ரயானி ஏர் உரிமம் இரத்து!
கோலாலம்பூர் - ரயானி ஏரின் சேவை உரிமத்தை (Air Service Licence - ASL) மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (The Malaysian Aviation Commission) இரத்து செய்தது.
இது குறித்து ஆணையம் இன்று...
ரயானி ஏர் தொடர்ந்து செயல்படுமா? – இறுதி முடிவு விரைவில்!
கோலாலம்பூர் - ரயானி ஏர் நிறுவனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், எந்த நேரமும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
ஷரியா கோட்பாடுகளின்...
ரயானிஏர் நிர்வாகத்தைக் கைப்பற்ற நினைக்கும் பணியாளர்களுக்கு ரவி அழகேந்திரன் பதிலடி!
கோலாலம்பூர் - தன்னிடமிருந்து நிர்வாகத்தைக் கைப்பற்ற நினைக்கும் தனது பணியாளர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ரயானிஏர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரவி அழகேந்திரன், புத்திசாலிகளாக இருந்தால் அவர்கள் சொந்தமாகப் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கட்டும்...
ரயானி எர் மூன்று மாதங்களுக்குத் தற்காலிக நிறுத்தம் – டிசிஏ அறிவித்தது!
கோலாலம்பூர் - ஷரியா கோட்பாடுகளுடன் கூடிய விமான நிறுவனமான ரயானி ஏரின் இயக்கங்கள், மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) அறிவித்துள்ளது.
டிசிஏ இயக்குநர் அசாருடின் அப்துல்...
ரயானி ஏர் சேவை நிறுத்தம்!
கோலாலம்பூர் - ஷரியா கோட்பாடுகளைக் கொண்ட மலேசியாவின் முதல் விமான நிறுவனமான ரயானி ஏர் தனது இயக்கங்களை தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்று காலை ஸ்டார் மலாய் செய்தி இணையதளத்திற்கு அந்நிறுவனத்தின் தலைவர்...
புகார்கள் தொடர்ந்தால் ரயானி ஏர் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - புதிதாக துவங்கப்பட்ட ரயானி ஏர் நிறுவனத்திற்கு எதிராக மேலும் புகார்கள் எழுந்தால், போக்குவரத்து அமைச்சு அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
ரயானி ஏர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லங்காவியில் 200 பயணிகள் தவிப்பு!
லங்காவி - போயிங் 737 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயானி ஏர் நிறுவன விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை லங்காவியில் இருந்து கே.எல்.ஐ.ஏ,-2 விமான...
அனைத்து தமிழர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் வருகிறது ரயானி ஏர் – ரவி அழகேந்திரன் அறிவிப்பு!
கோலாலம்பூர் - மலேசியாவின் முதல் ஷரியா – இணக்கம் கொண்ட விமான நிறுவனமான ரயானி ஏர் விமானத்தின் சின்னம் தமிழில் பெயர் பொறிக்கப்பட இருப்பதாக ரவி அழகேந்திரன் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில்...
ரயானிக்கு சர்ச்சைக்குரிய மத போதகர் ரிதுவான் டி ஆதரவு!
கோலாலம்பூர் - ஷரியா இணக்கம் கொண்ட புதிய விமானச் சேவை நிறுவனமான ரயானி ஏர்லைன்சுக்கு சர்ச்சைக்குரிய மதபோதகரான ரிதுவான் டி அப்துல்லா தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
அந்நிறுவனத்தின் தலைவர் இஸ்லாமியராக இல்லாவிட்டாலும், அவர்களுக்குத்...