Home Featured நாடு நஜிப்புக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை – வெற்றிகரமாக முடிந்தது!

நஜிப்புக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை – வெற்றிகரமாக முடிந்தது!

816
0
SHARE
Ad

najib3கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வலது கையில் இருந்த சிறிய அளவிலான சதை வளர்ச்சி, கோலாலம்பூர் மருத்துவமனையில் இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.

புறநோயாளிகள் பிரிவில் நஜிப்புக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.