Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

585
0
SHARE
Ad

jallikkattuபுது டெல்லி – ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தொடங்கியது.