Home Featured இந்தியா ஜல்லிக்கட்டு விவகாரம்: தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டு விவகாரம்: தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

756
0
SHARE
Ad

jallikkattuபுதுடெல்லி – ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று அந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.