Home Featured நாடு சிரியா, ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது மலேசியர்கள் தான் – ஹிஷாமுடின் உறுதி்!

சிரியா, ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது மலேசியர்கள் தான் – ஹிஷாமுடின் உறுதி்!

529
0
SHARE
Ad

hishamuddinசுபாங் – சிரியா மற்றும் ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி 30-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடையக் காரணமான இருவரும் மலேசியர்கள் தான் என்பதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சுபாங் விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹிஷாமுடின், “முன்னதாக இன்னொரு மலேசியர் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்பதால் மொத்தம் 3 மலேசியர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice