கோலாலம்பூரில் உள்ள ஜாலான்ஆலோர் என்ற இடத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததால், மலேசியா தனது பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
“விமான நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் அவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்”
“கண்காணிப்புக் கருவிகளை அதிகரித்துள்ளோம். அந்தப் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.
Comments