Home Featured தொழில் நுட்பம் வாட்சாப் இனி முற்றிலும் இலவசம்!

வாட்சாப் இனி முற்றிலும் இலவசம்!

1014
0
SHARE
Ad

whatsapp-stock-580x386கோலாலம்பூர் – உலகளவில் வாட்சாப் சேவையின் தேவை வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வருவதையடுத்து, அந்நிறுவனம் அச்சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முதலாம் ஆண்டில் மட்டுமே இலவசம் என்று நடைமுறையில் விதிக்கப்பட்டிருந்த  கட்டுப்பாடுகளை உடைத்து, இனி எப்போதுமே இலவசம் தான் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் ஜேன் கிளம்.

தற்போதைய சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வாட்சாப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.