Home Featured தமிழ் நாடு சீமான் இன்று கைது செய்யப்படலாம்!

சீமான் இன்று கைது செய்யப்படலாம்!

738
0
SHARE
Ad

Seeman-reel-5மதுரை – ஜல்லிக்கட்டு நடத்த டில்லி உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் எனக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் இன்று கைது செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மதுரையில் அவர் தங்கியுள்ள விடுதியை தற்போது முற்றுகையிட்டுள்ள போலீசார் அவரைக் கைது செய்யக் காத்திருக்கின்றனர்.

முன்னதாக, சீமான் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.