Home Featured கலையுலகம் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை பார்க்க விரும்பும் மைக் டைசன்!

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை பார்க்க விரும்பும் மைக் டைசன்!

689
0
SHARE
Ad

Facebook Users Pick Smartphones Over Water on India Social Media Boom

கோலாலம்பூர் – சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை, முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பார்க்க விரும்புவதாக தனது அதிகாரப்பூர்வ நட்பு ஊடகங்களின் வழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இறுதிச்சுற்று திரைப்பட இயக்குநர் சுதா, தனது படத்தில் மாதவன் நடித்த கதாப்பாத்திரம் மைக் டைசனை அடிப்படையாகக் கொண்டது தான் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice