Home Featured கலையுலகம் “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் பார்த்ததே இல்லை” – ரஜினி வாழ்த்து!

“விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் பார்த்ததே இல்லை” – ரஜினி வாழ்த்து!

710
0
SHARE
Ad

visaranai_2546223fகோலாலம்பூர் – தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி, இன்று உலகெங்கும் வெளியாகவுள்ள ‘விசாரணை’ திரைப்படம் குறித்து ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் முதன் முதலாக தமிழில் எழுதியுள்ள அவர், “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததே இல்லை. உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம். வெற்றிமாறன் – தனுஷ் வாழ்த்துகள்” என்று ரஜினி பாராட்டியுள்ளார்.