Home Featured நாடு மலேசியாவில் சீன சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து நஜிப் பெருமிதம்!

மலேசியாவில் சீன சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து நஜிப் பெருமிதம்!

938
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – மலேசிய சீனர்கள் இந்த நாட்டிற்காக செய்துள்ள கடின உழைப்பிற்கும், தியாகங்களுக்கும், பங்களிப்பிற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மரியாதை செலுத்தியுள்ளார்.

இது அவர் இன்று வெளியிட்டுள்ள சீனப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், மலேசியக் கலாச்சாரத்திலும், சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் சீனர்கள் மிகப் பெரிய அளவிலான பங்களிப்பை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“நட்பு கலாச்சாரம், தோழமை மற்றும் நல்லிணத்துடன் சக வாழ்வு  ஆகியவை தான் நமது மலேசியாவின் பாதை” என்று நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நஜிப்பின் முழு சீனப் புத்தாண்டு வாழ்த்தைப் படிக்க கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-

https://www.najibrazak.com/en/blog/prime-ministers-chinese-new-year-message-2016/