Home Tags சீனப்புத்தாண்டு

Tag: சீனப்புத்தாண்டு

மசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்

கோலாலம்பூர் - சீனப் புத்தாண்டு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை மசீச கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் தேசிய முன்னணி தலைவர்களோடு, மஇகா தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மஇகா...

சீனப் புத்தாண்டு திறந்த இல்ல கொண்டாட்டத்தில் அரசாங்கத் தலைவர்கள்

கோலாலம்பூர் - சீனப் புத்தாண்டை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 5-ஆம் தேதி மலேசிய சீனர் வணிக சங்கங்கள் இணைந்து நடத்திய திறந்த இல்ல பொது உபசரிப்பு விழாவில் பிரதமர் மகாதீர், அன்வார் இப்ராகிம்,...

நாட்டின் நிலைப்பாடு, அமைதி, நல்லிணக்கம் எப்போதும் காக்கப்பட வேண்டும்!- பிரதமர்

புத்ராஜெயா: நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கும் சீனப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் முகமட் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இம்மாதிரியான பெருநாள் காலங்களில் மலேசியர்கள் நாட்டின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் இனங்களுக்கிடையே...

பினாங்கு: வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கெக் லோக் சி கோயில்!

ஜோர்ஜ் டவுன்: சீனப் பெருநாளை முன்னிட்டு, பினாங்கு கெக் லொக் சி கோயில் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 10,000-கும் மேற்பட்ட பாரம்பரிய சீன விளக்குகள் (லேண்டர்ன்) மற்றும் ஆயிரக்கணக்கான நியோன் மற்றும் எல்இடி விளக்குகளால்,...

சீனப் பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு சாலையைப் பயன்படுத்தத் தடை!

கோலாலம்பூர்: அடுத்த மாதம் தொடக்கத்தில் கொண்டாடப்பட இருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, 7,500 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அறிக்கை...

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று உலகம் எங்கும் சேவல் ஆண்டை வரவேற்று சீன சமூகத்தினர் சீனப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வதை முன்னிட்டு, செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள...

மலேசியாவில் சீன சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து நஜிப் பெருமிதம்!

கோலாலம்பூர் - மலேசிய சீனர்கள் இந்த நாட்டிற்காக செய்துள்ள கடின உழைப்பிற்கும், தியாகங்களுக்கும், பங்களிப்பிற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மரியாதை செலுத்தியுள்ளார். இது அவர் இன்று வெளியிட்டுள்ள சீனப் புத்தாண்டு வாழ்த்து...

சீனப் புத்தாண்டு திறந்த உபசரிப்புகளில் பிரதமர் நஜிப் – அமைச்சர்கள்!

கோலாலம்பூர், பிப்ரவரி 20 - நேற்று நாடு முழுமையிலும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. தலைநகர் அம்பாங் சாலையிலுள்ள மசீச தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் பிரதமர்...

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: கோலாலம்பூர் தெருக்கள் வெறிச்சோடின; நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

பிப்ரவரி 10 – சீனப்புத்தாண்டை நாடு முழுமையிலும் சீனர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கிய வேளையில், வார இறுதியோடு வரும் நீண்ட விடுமுறையால் இலட்சக்கணக்கான மலேசியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். இதனால், நெடுஞ்சாலைகளில்...