Home One Line P1 மசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்

மசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்

1336
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீனப் புத்தாண்டு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை மசீச கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் தேசிய முன்னணி தலைவர்களோடு, மஇகா தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் மஇகாவின் தலைமைச் செயலாளர் அசோஜன், மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளர் இராமலிங்கம் ஆகியோருடன் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice