Home நாடு சீனப் புத்தாண்டு திறந்த உபசரிப்புகளில் பிரதமர் நஜிப் – அமைச்சர்கள்!

சீனப் புத்தாண்டு திறந்த உபசரிப்புகளில் பிரதமர் நஜிப் – அமைச்சர்கள்!

1054
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 20 – நேற்று நாடு முழுமையிலும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.

தலைநகர் அம்பாங் சாலையிலுள்ள மசீச தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் பிரதமர் நஜிப், அவரது துணைவியார், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் ஆகியோருன் அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் இந்த திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

Najib CNY MCA open house 2015

பின்னர் பிரதமர் கெராக்கான் கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.