Home Photo News சீனப் புத்தாண்டு திறந்த இல்ல கொண்டாட்டத்தில் அரசாங்கத் தலைவர்கள்

சீனப் புத்தாண்டு திறந்த இல்ல கொண்டாட்டத்தில் அரசாங்கத் தலைவர்கள்

1377
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீனப் புத்தாண்டை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 5-ஆம் தேதி மலேசிய சீனர் வணிக சங்கங்கள் இணைந்து நடத்திய திறந்த இல்ல பொது உபசரிப்பு விழாவில் பிரதமர் மகாதீர், அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் லிம் குவான் எங் உள்ளிட்ட உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அந்தத் திறந்த இல்ல விருந்துபசரிப்புக் கொண்டாட்டங்களின் படக் காட்சிகளில் சில:

படங்கள்: நன்றி – டுவிட்டர் பக்கம்