Home Featured நாடு சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

1127
0
SHARE
Ad

chinese-new-year-2017-rooster-greetings

இன்று உலகம் எங்கும் சேவல் ஆண்டை வரவேற்று சீன சமூகத்தினர் சீனப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வதை முன்னிட்டு, செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

chinese new year 2017-rooster-nu sentral

#TamilSchoolmychoice

தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள நியூ சென்ட்ரல் வணிக வளாகத்தில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சேவல் வடிவத்திலான சிலை…