Home Featured கலையுலகம் கலாபவன்மணியின் உடலைப் பார்த்து கதறியழும் மலையாள திரையுலகினர்! (காணொளியுடன்)

கலாபவன்மணியின் உடலைப் பார்த்து கதறியழும் மலையாள திரையுலகினர்! (காணொளியுடன்)

672
0
SHARE
Ad

Kalabavan-Mani-Facebookகொச்சின் – மலையாளத்தின் பிரபலமான நடிகரான கலாபவன் மணி  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி, பாடகராக, கதாசிரியராக பல்வேறு முகங்களைக் கொண்டவர்.

கல்லீரல் பிரச்சினையால் நேற்று உயிரிழந்த கலாபவன் மணிக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகு இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அவரின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் காட்சியும், மலையாள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தும் காணொளி வெளியாகியுள்ளது.