Home Tags மலையாள நடிகர் சங்கம்

Tag: மலையாள நடிகர் சங்கம்

கோவாவில் பிரபல மலையாள நடிகர் மர்ம மரணம்!

திருவனந்தபுரம் - பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகனான நடிகர் சித்து, கோவா கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 2012-ல் வெற்றிகரமாக ஓடிய ‘செகன்ட் ஷோ’ படத்தில் துல்கர் சல்மானுடன் சித்து...

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடூரம்: மலையாளத் திரையுலகம் போராட்டம்!

திருவனந்தபுரம் - கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சினுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவை, கும்பல் ஒன்று வழிமறித்து காருக்குள் ஏறியது. ஓடும் காரில் வைத்து...

மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் திருமணம்!

கொச்சி - மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கு இன்று வெள்ளிக்கிழமை கொச்சியில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்திருமணம் நடைபெறுவது குறித்து இருவரின் வீட்டாரும் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டு,...

‘கள்ளப்படம்’ படத்தில் நடித்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் மரணம்!

கொச்சின் - புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் இன்று காலை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், தனது ரசிகர்களையும் சந்தோசமாக வைத்திருந்த...

கலாபவன்மணியின் உடலைப் பார்த்து கதறியழும் மலையாள திரையுலகினர்! (காணொளியுடன்)

கொச்சின் - மலையாளத்தின் பிரபலமான நடிகரான கலாபவன் மணி  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி, பாடகராக, கதாசிரியராக பல்வேறு முகங்களைக் கொண்டவர். கல்லீரல் பிரச்சினையால் நேற்று உயிரிழந்த...

மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்கு பெப்சி தான் காரணமா?

கொச்சின் - பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்கு காரணம் அளவுக்கு அதிகமாக பெப்சி, கோக்கோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களைப் பருகியது தான் என்று நட்பு ஊடகங்களில் பரவி வரும் செய்தியை...

மலையாள நடிகர் சங்கத் தலைவராக இன்னசென்ட்டும் – செயலாளராக மம்முட்டியும் தேர்வு!

திருவனந்தபுரம், ஜூன் 17 - மலையாள நடிகர் சங்கத் தலைவராகத் தொடர்ந்து 6-வது முறையாக நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னசென்ட் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் மம்மூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர்கள் மற்றும்...