Home கலை உலகம் கோவாவில் பிரபல மலையாள நடிகர் மர்ம மரணம்!

கோவாவில் பிரபல மலையாள நடிகர் மர்ம மரணம்!

1009
0
SHARE
Ad

Sidhuதிருவனந்தபுரம் – பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகனான நடிகர் சித்து, கோவா கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

2012-ல் வெற்றிகரமாக ஓடிய ‘செகன்ட் ஷோ’ படத்தில் துல்கர் சல்மானுடன் சித்து இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும், ‘சித்திரம்’, ‘வந்தனம்’ உட்பட 16-க்கும் மேற்பட்ட படங்களிலும் சித்து நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சித்துவின் இந்த திடீர் மரணம் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்துவின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் கோவா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.