Home Tags கலாபவன் மணி

Tag: கலாபவன் மணி

நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் – சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை!

திருவனந்தபுரம் – கடந்த மார்ச் 6ஆம் தேதி காலமான, பிரபல மலையாள,  தமிழ் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அது குறித்து மத்திய...

நச்சு கலந்த மதுவால்தான் கலாபவன் மணி உயிரிழந்துள்ளார் – ஆய்வில் நிரூபணம்!

திருவனந்தபுரம் - நடிகர் கலாபவன்மணி கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி கேரளாவில் மர்மமான முறையில் இறந்தார். இது தெடர்பாக கேரள சாலக்குடி போலீசார்   வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கலாபவன்மணியின் கல்லீரல்...

உண்மை தெரிய வேண்டும் – உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்!

கொச்சின் - பிரபல தமிழ், மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும்...

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம்: அவரது மாமனார் பூச்சி மருந்து வாங்கியதாக தகவல்!

திருவனந்தபுரம் – நடிகர் கலாபவன் மணி கடந்த 6–ஆம் தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன்...

கலாபவன் மணி மரணத்தில் மர்மம் தொடர்கின்றது – அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி...

சாலக்குடி – பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் இன்னும் விசாரணைகளும், ஆரூடங்களுமாக மர்மம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கிடையில் அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, அங்கு அவர்கள்...

கலாபவன் மணி உடலில் பூச்சி மருந்து! பிரேத பரிசோதனையில் உறுதி!

கொச்சி - நடிகர் கலாபவன் மணியின் மரண வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எத்தனால், மெத்தனால் ஆகிய...

கலாபவன்மணி மரணத்தில் மர்மம்: உதவியாளர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை!

கேரளா - பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை...

கலாபவன்மணியின் உடலைப் பார்த்து கதறியழும் மலையாள திரையுலகினர்! (காணொளியுடன்)

கொச்சின் - மலையாளத்தின் பிரபலமான நடிகரான கலாபவன் மணி  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி, பாடகராக, கதாசிரியராக பல்வேறு முகங்களைக் கொண்டவர். கல்லீரல் பிரச்சினையால் நேற்று உயிரிழந்த...

நடிகர் கலாபவன் மணி மறைவுக்கு மோடி-கமல் உள்பட பல நடிகர்கள் இரங்கல்!

புதுடெல்லி - நடிகர் கலாபவன் மணி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கமல் மற்றும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கலாபவன் மணியின் திடீர் மறைவுக்கு வேதனை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி...

மரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் விஷமா? அதிர்ச்சி தகவல்!

கொச்சி - மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட...